Saturday 22 April 2017

உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !(If You Name Your Name Correctly, You Will Be Happy To Be Happy!)


உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !
If You Name Your Name Correctly, You Will Be Happy To Be Happy!

                       மனிதனின் வாழ்க்கையில் முதல் பத்துவருடங்கள் சந்திரனின்(Moon) ஆதிக்கம்: ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாயன்பும்,அரவணைப்பும் அவனுக்குக் கிடைக்கும். குழந்தைப் பருவத்தில் இது முக்கியம்!
2
பத்து முதல் இருபது வயதுவரை புதனின் ஆதிக்கம்: புதன்(Mercury) நன்றாக இருக்கும் ஜாதகன்தான், முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையப் பெறும் காலம் இது
3
இருபது முதல் முப்பது வயது வரை சுக்கிரனின்(Venus) ஆதிக்கம் காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். எதிலும் அழகைக் காணும் காலம். காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு அது கூடி வரும். தேடி வரும்!
4
முப்பது முதல் நாற்பதுவயது வரை செவ்வாயின்(Mars) ஆதிக்கம்: முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தி, வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் செவ்வாய் வாழ்க்கையில் உயர்வதற்கு உதவி செய்வான்.
5
நாற்பது வயதுவரை சூரியனின்(Sun) ஆதிக்கம்: பெயரும், புகழும் பெறுவதற்கு உரிய காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் சூரியன் அவற்றைக் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சேர்ப்பார். இதற்குப் பிறகுதான் - அதாவது 50 வயதிற்குப் பிறகுதான் மனிதன் பெட்டியைத் தூக்கும் காலம். என்ன பெட்டி என்று கேட்காதீர்கள்.
6. 50 to 60
வயது வரை சனியின்(Saturn) ஆதிக்கம்: தன் கணக்கைக் கூட்டிக் கழித்து லாப நஷ்டங்களை, ஐந்தொகையை (Balance sheet)) மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவின் நச்சரிப்பால் வாங்கிய வீட்டுக் கடன் (Housing loan) வாகனக் கடன் Car loan) சிலருக்கு இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவைக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும், கவலையிலுமே கழியும்!
7. 60 to 70  
வயது வரை ராகுவின்( Rahu & Kethu ) ஆதிக்கம்: ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்கள் இருக்கும் காலம். தான் இதுவரை பாடுப்பட்ட மனைவி, மக்கள், உற்றார் உறவினர் என்று பலரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே, நமக்கு உரிய மதிப்பும், மரியாதையும் இல்லையே - பலரும் உதாசீனப்படுத்துகிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று அலுப்புத் தட்டக்கூடியகாலம். அதோடு பல்விதமான உடல் உபாதைகள் (மூட்டு வலிகள் போன்றவை) நோய்கள் வந்து நட்புக் கொள்ளும் காலம். பலமான ஆறாம் வீடும், பலமான ராகுவும் அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பி விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள்
8 70
ற்குப் பிறகு கேதுவின் ( Kethu )ஆதிக்கம்: மனிதன் ஞானம் பெறும் காலம். குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன.
விஜய் டி.வி.புகழ் சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், Akshayadharmar
20 வருட அனுபவம்,முழு நேர ஆராய்ச்சி,160 புதிய கண்டுபிடிப்புகள். பெயரினால் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு.பல்லாயிரக்கணக்கானவர்களை முன்னேற்றிய பெருமை,
சவால் விட்டு வெற்றி பெரும் ஒரே நியூமராலஜிஸ்ட்,
நியூமராலஜி,வாஸ்து மேதை, Numerology Vasthu Specialist
சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், B.SC.,M.A., DNYT, M.PHIL.,
சமயபுரம் ஆர்ச் எதிரில்,
சமயபுரம்,திருச்சி ,செல் - 98424 57516 , 0431-2670755
Using Numerology Softwares




உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா? கவலைப்படாதீர்கள்! படிப்பில் டாப்பர் ( Topper in Education ) ஆக வரமுடியும்.








GUARENTEE! GUARENTEE! GUARENTEE!
Did Not Your Son / Daughter  Read Well? Do Not Worry!

மூளை (Brain)அனைவருக்கும் ஒரே மாதிரி தான் ! மூளையை (Brain)ஆழ்வது பெயரே! இது ஒரு விழிப்புணர்வுக்கானதால்(Awareness), புதிய கண்டுபிடிப்பு  New Invention, ஆச்சரியம், ஆனால் உண்மை ! உங்கள் மகன்/மகள் நன்றாக படிக்கவில்லையா? கவலைப்படாதீர்கள்! நியூமராலஜி-படி By Numerology பெயரை திருத்துங்கள்,சந்தோசமாக இருங்கள். உங்கள் மகன்/மகள் படிப்பில் டாப்பர் ( Topper in Education ) ஆக வரமுடியும். ஆம் வரமுடியும். எளிமையாக வெற்றி பெற்று டாப்பர் ஆக வர எளிய வழி உள்ளது. தேவை (Need)  உங்கள் மகன்/மகள் பெயர்Son Or Daughter Name (Certificate Name), பிறந்த தேதி(Date Of Birth),பிறந்த நேரம்(Birth Time):
 விஜய் டி.வி.புகழ் சமயபுரம் ஸ்ரீ அட்ஷய்யதர்மர், 20 வருட அனுபவம்,(20 Years Experiance)
முழு நேர ஆராய்ச்சி ( Full Time Research ),160 புதிய கண்டுபிடிப்புகள். பெயரினால் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு (Solution For All Problems ). பல்லாயிரக்கணக்கானவர்களை முன்னேற்றிய பெருமை, சவால் விட்டு வெற்றி பெரும் ஒரே நியூமராலஜிஸ்ட் Numerologist, நியூமராலஜி Numerology,வாஸ்து Vasthu மேதை, சமயபுரம் Samayapuram  ஸ்ரீ அட்ஷய்யதர்மர்,Sri Akshayadharmar B.SC.,M.A., DNYT, M.PHIL., சமயபுரம் ஆர்ச் எதிரில், சமயபுரம்,திருச்சி ,Trichy செல் - 98424 57516,  0431-2670755, இது வியாபார நோக்கமல்ல,உங்கள் குழந்தைக்கு கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு (Opportunity)


Saturday 15 April 2017

பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( COMPANY NAME ), ஷாப்நேம் ( SHOP NAME) ,புராடக்ட் நேம் ( PRODUCT NAME ) அதிர்ஷ்டமாக அமைக்க ( LUCKY NAME ) வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள்


கடையின் பெயர் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பெயர்!
பிராண்ட்,லோகோ ஷாப் Name  Brand Name, Company Name ,Shop Name,Product Name,Logo, பிரண்ட் நேம்( BRAND NAME ), கம்பெனி நேம்( Company Name ), ஷாப்நேம் ( Shop Name) ,புராடக்ட் நேம் ( Product Name ) அதிர்ஷ்டமாக அமைக்க ( Lucky Name ) வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (20 Years Experience) 37 பாடங்கள் ஆய்வு(37 Subject Research) செய்து பெயர் வைப்பவர்,ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(Software Using), திட்டமிட்ட பலன்(Full Prediction
Plane),முழுநேர ஆராய்ச்சி(Fulltime Research), விஜய் டி.வி.புகழ்(,Vijay Tv Famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( World No.1 Numerology Specialist) சமயபுரம் அட்ஷய தர்மர்,Samayapuram Akshayadharmar, Trichy திருச்சி,தமிழ்நாடு-செல்-9842457516 இது முதலில் பார்க்கப்படும். ஆனால் இதை கடைசியில்தான் வைக்கவேண்டும். இதை வைப்பது ஈசி. ஆனால் மாற்றுவது கஷ்டம். வைக்கும்போது சுமாராகத் தெரியும். ஆனால் போகப்போகத் தான் இதன் பெருமை புரியும். இதை பிராண்ட் தலையில் எழுதலாம். ஆனால் பிராண்ட் தலையெழுத்தை இதுதான் எழுதும். மேலே கூறியது விடுகதையல்ல. மார்க்கெட்டர்கள் மனதில் விடுபட்ட கதை. பிராண்ட் பெயரின் அவசியத்தை உணராதவரிடம் சொல்லவேண்டிய உண்மைக் கதை. இன்று பிராண்ட் பெயர் பற்றி பேசப் போகிறோம். பிராண்ட் நேம் பற்றி அலசப் போகிறோம். காது குத்தி குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு காலத்தில் சடங்காகத்தான் இருந்தது. வாயில் வந்த பெயரை வைத்த வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. ’அமாவாசை’ என்று இப்பொழுது குழந்தைக்கு பெயர் வையுங்களேன், அடிபட்டே சாவீர்கள். பிராண்டிற்கு பெயர் வைப்பதும் இது போலவே. ஏதோ ஒரு பெயரை வைத்தோம் என்ற காலம் காலமாகிவிட்டது. வந்த பெயரை வைத்தால் வந்த வழியே போகவேண்டியதுதான். சீர்தூக்கி சிறப்பாய் வைக்கவேண்டிய சீரியஸ் மேட்டர் இது. வைத்தோம் கவிழ்த்தோம் என்று பெயர் வைத்தால்………வைப்பீர்கள். கவிழ்வீர்கள். பிராண்ட் நேம், வாடிக்கையாளரை முதலில் சென்றடையும் பிராண்ட் பற்றிய செய்தி. அவர் மனதை துளைத்து பிராண்ட் பொசிஷனிங்கை அதனுள் போடும் தோட்டா. பிராண்டின் பயனை பெயர் வைத்து பெயரெடுக்கும் முயற்சி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து, பர்சனாலிடியை வடிவமைத்து இதை யெல்லாம் சுருக்கி சூப்பராய் ஒரு வார்த்தையில் வடிக்கும் சித்து விளையாட்டு. சிம்பிளாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு பெயர்தான் வைக்கிறோம், பை-பாஸ் சர்ஜரி செய்யவில்லை. பெயர் சொல்வதற்கும், எழுதுவதற்கும், புரிவதற்கும் எளிமையாக இருக்கவேண்டும். ’ரின்’, ‘லக்ஸ்’, ‘மீரா’ போல. பெரிய பெயர் என்றால் மக்களே சுருக்கிவிடுவார்கள், ‘லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரை ‘எல்ஐசி’ என்று சுருக்கியதை போல. தனித்துவமாகத் தெரியவேண்டும் பிராண்ட் பெயர் டிஸ்டின்க்டிவ்வாக தெரியவேண்டும். புத்தகக் கடையில் எத்தனையோ புத்தகங்கள் கண்ணில் தெரியும், கையில் இடறும். ஆனால் ’போட்டுத் தள்ளு’ என்கிற தலைப்பை பார்த்தால் ‘அட’ என்று எடுக்கத் தூண்டும், அந்த பெயர் டிஸ்டின்க்டிவாக தெரிவதால்; மற்ற தலைப்பிலிருந்து மாறுபடுவதால். பொருத்தமாக இருக்கவேண்டும் பிராண்டிற்கு அழகான பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பெயர் வைப்பது குழந்தைக்கல்ல. பிராண்டிற்கு நல்ல பெயர் பொருத்தமாக இருக்கவேண்டும். ‘ பொருள் வகைக்கேற்ப இருப்பது ஏற்றம் பொருள் வகைக்கேற்ப பெயர் இருக்கும்போது பிராண்ட் எளிதில் வாடிக்கையாளரிடம் சென்றடைய முடிகிறது. காலில் வெடிப்பு உள்ளவர்கள் ’காலில் க்ராக் இருக்கு’ என்று கூறுவார்கள். அதைக் குணப்படுத்தும் பிராண்டிற்கு ‘க்ராக்’ என்று பெயர் வைக்கும்போது சட்டென்று புரிந்து நம் மனதில் பட்டென்று உட்கார்ந்து விடுகிறது. இமேஜை வளர்க்கும் வகையில் இருப்பது இதம் வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் பற்றி உயர்வான இமேஜை வளர்க்கும் வகையில் பெயர் அமைந்தால் மட்டுமே கூடுதல் பயன். மிருதுவான சருமத்தை தரும் சோப்பிற்கு புறாவின் ஆங்கில பெயரான ‘டவ்’ என்று பெயர் சூட்டுவதைப் போல. செட்டிநாட்டு உணவளிக்கும் ஹோட்டலுக்கு ‘காரைக்குடி’ என்று பெயரிடுவது போல. உணர்வு பூர்வமாக இருப்பது உசிதம் க்ரீட்டிங் கார்ட்ஸ், சாக்லேட், குழந்தை உணவு, ஆணுறை போன்ற பொருள் வகைகள் உணர்வு சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற பொருள் வகை பிராண்டுகளுக்கு உணர்வு பூர்வமான பெயர் வைத்தால் அது வாடிக்கையாளர்கள் மனதை தொடுவதோடு, உணர்வை வருடுவதோடு, வாங்கவும் தூண்டும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியான தூக்கம் தரும் பிராண்டிற்கு ‘குட் நைட்’ என்று பெயரிடுவது போல. ரெபடிடிவ்வாக இருந்தால் ரெட்டிப்பு சௌகரியம் பெயர் வைப்பதில் ஒரு தில்லாலங்கடி டெக்னிக் உண்டு. வார்த்தையை இருமுறை வரும்படி அமைப்பது. ‘கிட் காட்’, ‘க்ராக் ஜாக்’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, ‘குர்குரே’, ‘50-50’ போன்றவை சொல்வதற்கும் எளிது. ஒரு முறை கேட்டாலே மனதிலும் பதியும். இது போல் பெயர் வைக்கும் முறைக்கு அலிடரேஷன் என்று பெயர். எதுகை மோனையாய் இருந்தால் ஏற்றம் முடிந்தால் எதுகை மோனையாய் பெயர் வையுங்கள். கவித்துவமாய் பேச யாருக்குத்தான் ஆசையில்லை. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் முதல் ’கேக்ஸ் அண்டு பேக்ஸ்’ பேக்கரி வரை, எதுகை மோனையாய் பெயர் வைப்பது ஏதுவான டெக்னிக்தான். பெயரை எப்படி வைப்பது என்று பார்த்தோம். எப்படி வைக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம். பெயர் வைக்கும்போது சென்டிமென்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்யா தீர்கள். ஸ்வீட் கடைக்கு ‘டேஸ்டி ட்ரீட்ஸ்’ என்று பெயர் வைப்பீர்களா இல்லை ‘சிலுக்குவார்பேட்டை சிவநாச்சி முத்துப்பிள்ளை ஸ்வீட் ஸ்டால்’ என்று போர்டை அடைத்து அப்பா பெயரை வைப்பேன் என்று அடம் பிடிப்பீர்களா? இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே! அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா ? பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: ‘க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள்,ஹோட்டல்கள்,லலிதா ஜுவல்லரி ,கடைகள் ,