Wednesday 18 October 2017

உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் எண்கணிதம் படி (Numerology base) வைக்க ?

அதிர்ஷ்டதிர்க்கும் வெற்றிக்கும் உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கவேண்டும்?
குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும்.
நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள்,உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள்.
நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும்.
ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது
அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology),எண்கணிதத்தையும்(numerology)கலந்து
பெயர் வைப்பார்கள்.
ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால்
இந்த உலகமே இல்லை.
சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள்,கொடிகள் தழைக்காது முளைக்காது.
சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது.
இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும்?
வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன.
பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல்,செயல்,சிந்தனைஅமைந்திருக்கும்.
ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான்.
அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு
ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும்
அவன் இந்த உலகத்த  விட்டு மறையும் வரை தொடரும்.
இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு
வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல்,சிந்தனைகள்
சாதகமாகவோ,பாதகமாகவோ நடக்கின்றது.

இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும்
மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும்.

No comments:

Post a Comment